கலஞர்கள்/ எழுத்தாளர்கள் - Artists/ Writers
 
Name: A. Muttulingam - அ. முத்துலிங்கம்
Country of Birth: Sri Lanka
Country of Living: Canada
Email: amuttu@gmail.com
Blog/ Website: http://amuttu.net/
  புதினம்
உண்மை கலந்த நாட்குறிப்புகள்

சிறுகதை தொகுப்பு
அக்கா (1964)
திகடசக்கரம் (1995)
வம்சவிருத்தி (1996)
வடக்கு வீதி (1998)
மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
ஒலிப்புத்தகம் - (சிறுகதைகள் தொகுப்பு - 2008)
அமெரிக்கக்காரி (2009)
Inauspicious Times - 2008 - (Short stories by Appadurai Muttulingam - translation by Padma Narayanan - available at Amazon.com)
குதிரைக்காரன் - (2012)
கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) - (2013) - காலச்சுவடு பதிப்பகம் - தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்


கட்டுரைத் தொகுப்பு
அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
பூமியின் பாதி வயது - உயிர்மை பதிப்பகம் (2007)
கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு - 2006)
வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) - காலச்சுவடு பதிப்பகம் (2006)
அமெரிக்க உளவாளி - கிழக்கு பதிப்பகம் (2010)
ஒன்றுக்கும் உதவாதவன் - உயிர்மை பதிப்பகம் (2011)