|
ஆங்கிலத்திலும் தமிலும் கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் நேர்காணல்கள் ,வானொலி மேடை நாடகங்கள் எழுதியும் நெறிப்படுத்தியும் நடித்தும் வருபவர். பல வானொலிக் கலந்துரையாடல்கள் வேறு நிகழ்வுகள் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் நடத்துவதுடன் பங்குகொள்பவர். ஒன்பது நூல்களின் ஆசிரியர் .பல விருதுகள் பெற்றவர். |