கலஞர்கள்/ எழுத்தாளர்கள் - Artists/ Writers
 
Name: Jesurasa. A - யேசுராசா. அ,
Country of Birth: Sri Lanka
Country of Living: Sri Lanka
Email: athanasjesu@gmail.com
  நூல்கள்:
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் - (சிறுகதை, மார்கழி 1974. மார்கழி 1989)
அறியப்படாதவர்கள் நினைவாக - (கவிதை, 1984)
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" - (கவிதை, 1984, 2003)
மரணத்துள் வாழ்வோம்" - (கவிதை, 1985, 1996)
காலம் எழுதிய வரிகள்" - (கவிதை, 1994)
தூவானம் - (பத்தி, 2001)
பனிமழை" - (மொழிபெயர்ப்புக் கவிதைகள், 2002)
பதிவுகள்" - (பத்தி, 2003)
குறிப்பேட்டிலிருந்து" - (கட்டுரைகள், 2007)
திரையும் அரங்கும் - கலைவெளியில் ஒரு பயணம் (கட்டுரைகள் 2013)