Obituary - மரண அறிவித்தல்
திரு.சுப்பிரமணியம் சதாசிவம் (ஆசாரி)
Birth:
-
Passing:
2010-07-27
Place of Birth:
புங்குடுதீவு, 4ஆம் வட்டாரம்
Place of Living:
வவுனியா
Short Bio.:
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மணி தம்பதியரின் மகனும், வைத்திலிங்கம் மீனாட்சி தம்பதியரின் மருமகனும், இராசமணியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற ரகுலேந்திரன் மற்றும் இராசேந்திரம் (ராசு), இந்திராணி, சரோஜினிதேவி, பாலச்சந்திரன், மனோன் மணி, யசோதரன், கலாவதி, கேதீஸ்வரன் ஆகியோரின் தந்தையும், மலர், பவளம், மகேந்திரன், சசிகரன், சத்தியசீலன், சிந்து, சுரேஸ் ஆகியோரின் மாமனும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து மற்றும் தங்கலட்சுமி காலஞ்சென்ற வைரவநாதன் (சின்னையா) மற்றும் மகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் பகவதி, இராணி ஆகியோரின் சகோதரனும், மகாலட்சுமி, காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, தவமணி, கந்தசாமி, ஆகியோரின் மைத்துனருமாவார்.

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net