 |
|
|
 |
திருமதி மங்கையர்க்கரசி விஜயரட்ணம் |
| Birth: |
 |
- |
Passing: |
 |
2010-07-27 |
Place of Birth: |
 |
மீசாலை கிழக்கு |
Place of Living: |
 |
கனடா |
| Short
Bio.: |
 |
அன்னார் காலஞ்சென்ற விஜயரட்ணத்தின் (கூட்டுறவுப் பரிசோதகர்) மனைவியும், சாவகச்சேரி வடக்கு காலஞ்சென்றவர்களான நடராசா - தங்கராணி தம்பதியினரின் புத்திரியும்,
மீசாலை மேற்கு காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விதானையார் - தெய்வானைப் பிள்ளை தம்பதியரின் மருமகளும், விஜயகுமார், விஜயகுமாரி, விஜயநந்தினி ஆகியோரின் தாயாரும். சுபத்திரா, ரவிச்சந்திரன் ஆகியோரின் மாமியாரும், சந்திரசேகரம், பரமேஸ்வரி, இராசேஸ்வரி, மங்களேஸ்வரி, சந்திரேஸ்வரி, இராசேந்திரம், தெய்வேந்திரம், குலேந்திரம், ஞானேஸ்வரி, இரவீந்திரன், குலேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற குணரத்தினம் மற்றும் நவரத்தினம், இரத்தினம், செல்வரத்தினம், தங்கரத்தினம் (நியூசிலாந்து) யோகரத்தினம் செல்லையா (கனடா), இராசரத்தினம் (குட்டி விதானை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
|
| Contact: |
 |
ப.வே.இராசரத்தினம் (குட்டிவிதானை).
மீசாலை மேற்கு,
மீசாலை.
|
 |
 |
|