Obituary - மரண அறிவித்தல்
திருமதி முத்தையா ஜெகசோதி
Birth:
-
Passing:
2010-07-25
Place of Birth:
இருபாலை கிழக்கு
Short Bio.:
அன்னார் காலஞ்சென்றவர்களான குமரேசு சின் னத்தங்கம் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற முத்தையாவின் மனைவியும், பகவதி, காலஞ்சென்ற திலகவதி, மற்றும் கருணாவதி, இரத்தினசிங்கம் ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற பத்மராணி, மற்றும் செல்வராசா காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் மற்றும் பாக்கியவதி, தவேந்திரன், மகேந்திரன், ஸ்ரீதரன் (கனடா), கலாரஞ்சினி (கனடா), நிசாகரன் (சவுதி), ஐங்கரன் (கனடா) , உதயகுமார் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தம்பிராசா, புனிதவதி, கௌஷல்யா, வன்னியகுல சிங்கராசா, துவாரகாதேவி, வசந்தாதேவி, துஸ்யந்தினி (கனடா), சிவனேசன் (கனடா), லதா, சிவாஜினி (கனடா), புஸ்பராணி (கொழும்பு) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
Contact:
இலங்கை : 077 2293382 077 3150812, 077 8995770 (கனடா மருமகன்)-0091054977350

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net