 |
|
|
 |
திருமதி மேரி கிளாறா துரைசிங்கம் (கிளாறா ரீச்சர்) |
| Birth: |
 |
- |
Passing: |
 |
2010-07-23 |
Place of Birth: |
 |
ஊர்காவற்றுறை நாரந்தனை |
Place of Living: |
 |
இலண்டன் |
| Short
Bio.: |
 |
அன்னார், காலம்சென்ற திரு.திருமதி யோக்கீம்பிள்ளை அவர்களின் மகளும்,
காலஞ்சென்ற சவிரிமுத்து துரைசிங்கம் அவர்களின் மனைவியும்,
காலம்சென்றவர்களான எட்வேர்ட், அருட்தந்தை ஜெரோம், போல் கனகசிங்கம் மற்றும் சேவியர்(விஜயன் - கனடா), றெஜினா(இலண்டன்) ஆகியோரின் சகோதரியும்,
டட்லி(இலண்டன்), கிங்ஸ்லி(இலண்டன்), ஸ்ரான்லி(ஜேர்மனி), லெஸ்லி(இலண்டன்), றெஜி பஸ்தியாம்பிள்ளை(அமெரிக்கா), காலஞ்சென்ற ராதிகா ஆகியோரின் தாயாரும்,
தங்கா, மாலா, பத்மினி, சந்திரா, ஒலிவா மற்றும் காலஞ்சென்ற பேர்னாட் ஆகியோரின் மாமியாருமாவார்.
|
| Contact: |
 |
கிங்ஸ்லி துரைசிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442088514184
|
 |
 |
|