 |
|
|
 |
திரு நடராசா குமாரதேவன் (தென்மராட்சி மேற்கு ப.நோ.கூ. சங்கப் பொது முகாமையாளர்) |
| Birth: |
 |
1955-10-24 |
Passing: |
 |
2010-07-28 |
Place of Birth: |
 |
சாவகச்சேரி மறவன் புலோ |
Place of Living: |
 |
கைதடி மேற்கு |
| Short
Bio.: |
 |
அன்னார், காலஞ்சென்ற நடராசா, அமிர்தவல்லியின் மகனும், சண்முகம், தங்கரத்தினத்தின் மருமகனும்,
பாக்கியலட்சுமி(ஆசிரியர்) அவர்களின் கணவரும்,
ஏரம்பமூர்த்தி, காலஞ்சென்றவர்களான மங்களம்மா, சோதீஸ்மதி, ஞானாம்பிகை, மற்றும் யோகீஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,
அமிர்தலிங்கம், குகேசன், சபேசன், பாலசரஸ்வதி, மகாலட்சுமி, கணேசலிங்கம், ஞானகெளரி, மகேந்திரலிங்கம், அமுதா ஆகியோரின் மைத்துனரும்,
சசிதா, காயத்திரி ஆகியோரின் தந்தையும் ஆவார்.
|
| Contact: |
 |
பாக்கியலட்சுமி — இலங்கை
: +94213205604
யோகீஸ்வரன் — நெதர்லாந்து
: +31786124825
|
 |
 |
|