Obituary - மரண அறிவித்தல்
திரு தம்பிஐயா கதிரமலை
Birth:
1956-09-22
Passing:
2010-07-27
Place of Birth:
சரவணை
Place of Living:
கொக்குவில்
Short Bio.:
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, சொர்ணம்மா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும், சாருமதி அவர்களின் கணவரும், கிசோரி அவர்களின் தந்தையும், காலஞ்சென்ற அன்னலட்சுமி, பற்குணராசா(பிரான்ஸ்), மனோன்மணி, மணிமேகலை(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும், சாரதாதேவி, கலாராணி(இலண்டன்), கணேஸ்வரன், பிறேமலதா(பிரான்ஸ்), நடராசா, தட்சனாமூர்த்தி, வசந்தநாதன், அன்புமலர் ஆகியோரின் மைத்துனரும், விக்கினராஜா, பாலசுப்பிரமணியம்(இலண்டன்), வசந்தி, இராஜேந்திரன் ஆகியோரின் சகலருமாவார்.
Contact:
துரை — பிரான்ஸ் : +33153289226 வசந்தநாதன் — பிரான்ஸ் : +33153260323

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net