Obituary - மரண அறிவித்தல்
திருமதி சம்பந்தர் கமலநாயகி
Birth:
1934-10-20
Passing:
2010-07-26
Place of Birth:
யாழ் வடவரணி
Place of Living:
யாழ் வடவரணி
Short Bio.:
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் மகளும், கந்தையா சம்பந்தர் அவர்களின் மனைவியும், காலஞ்சென்ற இராசரத்தினம், மற்றும் பரமேஸ்வரி(வரணி) ஆகியோரின் சகோதரியும், சிவஞானரத்தினம், செல்வரத்தினம், இராசமலர் ஆகியோரின் தாயாரும், செல்வச்சோதி, காலஞ்சென்றவர்களான சந்திரராணி, குஞ்சுத்தம்பி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
Contact:
இளங்கோ — பிரித்தானியா : +44794668343 றுமேஸ் — இலங்கை : +94774125727

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net