Obituary - மரண அறிவித்தல்
திரு.இரத்தினம் (தாடி) திருச்செல்வம்
Birth:
-
Passing:
2010-07-24
Place of Birth:
பெரியவிளான்
Place of Living:
பெரியவிளான்
Short Bio.:
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் மகேஸ்வரி தம்பதியரின் மகனும், செல்வரத்தினம் புஸ்பராணி தம்பதியரின் மருமகனும், ஜெயந்தியின் (ரோகிணி) கணவரும் கோபிராஜ், கல்பனா, பவித் திரா ஆகியோரின் தந்தையும் காலஞ்சென்ற லோகநாதன் (பெரியதம்பி) மற்றும் லோகநாயகி (ரதி), மகாதேவி (மதி), குசல குமாரி (வவி), ரவிச்சந்திரன் (ஐயர்), வசந்தகுமாரி (வசந்தி), லிங்கேஸ்வரி (கனடா),சந்திரகுமார் (சந்திரன் பிரான்ஸ்), சண்முக நாதன் (சண்முகம் பிரான்ஸ்), கமலாம்பிகை (கமலா பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரனும், நந்தகுமார் (நந்தன் கனடா), ராகினி (சுகந்தி), ராஜ்குமார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி மற்றும் புவனேஸ்வரி (சந்திரா வவுனியா), யோகானந்தன் (கிருபா வண்ணார்பண்னை), கண்மணிராஜா (சின்ராசா), சசிகலா (சசி), நாகேஸ்வரன் (குஞ்சன் லிபியா), கருணைபாஸ்கரன் (கனடா), பாமினி (பிரான்ஸ்), பிரதிபரஞ்சினி, அருள்முகி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Contact:
இ.ரவிச்சந்திரன் (ஐயர்) சகோதரன். பெரியவிளான், இளவாலை.

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net