Obituary - மரண அறிவித்தல்
திரு பேரம்பலம் நாகராஜா (ராசதுரை) (இலங்கை துறைமுக அதிகாரசபை முன்னாள் உத்தியோகஸ்தர்)
Birth:
-
Passing:
2010-07-25
Place of Birth:
யாழ்ப்பாணம் கல்வியங்காடு
Place of Living:
வெள்ளவத்தை
Short Bio.:
அன்னார் காலஞ்சென்றவர்களான பேரம்பலம் தங்கச்சியம்மாவின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், கனகம்மாவின் மருமகனும், மகாலக்ஸ்மியின் கணவரும், ராஜமனோகரி, ராஜமனோகரன்(SSO), ராஜகுலேந்திரன்(இலண்டன்), ராஜகௌரி, ராஜறூபினி(ஆசிரியை) ஆகியோரின் தந்தையும், ராஜசிங்கம், சித்ரா(ஆசிரியை கொழும்பு), மணிமேகலா, ரவிச்சந்திரா, நிரஞ்சன்(முகாமையாளர் கொழும்பு) ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான கதிரமலை, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனருமாவார்.
Contact:
ராஜமனோகரன் — இலங்கை : +94779464393 ராஜகுலேந்திரன் — பிரித்தானியா : 447908505848

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net