 |
|
|
 |
பிரான்சிஸ் கிறிஸ்ரி வேதநாயகம் (முன்னாள் ஆசிரியர் - புனித சாள்ஸ் ம.வி) |
| Birth: |
 |
1935-07-21 |
Passing: |
 |
2010-07-16 |
Place of Birth: |
 |
யாழ்ப்பாணம் |
Place of Living: |
 |
யாழ்ப்பாணம் |
| Short
Bio.: |
 |
அன்னார், மாதகலைச் சேர்ந்த பிரான்சிஸ்(முன்னாள் ஆசிரியர்), ராசம் அன்னம்மா தம்பதிகளின் மகனும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
லாடிஸ்லோன் அன்ரனெற் அவர்களின் கணவரும்,
நளினி(யாழ்ப்பாணம்), ரென்ஸ் ஜெராட்(பிரான்ஸ்), றோகினி(கனடா) ஆகியோரின் தந்தையும்,
ரவீந்திரன்(யாழ்ப்பாணம்), மோகனதாஸ்(கனடா), சியாமளா(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
மேரி திரேசா பாக்கியம் அழகையா(அவுஸ்திரேலியா), அருட்திரு S.J.நவரட்ணம்(OMI - பிலிப்பைன்ஸ்), காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, ராசநாயகம், மற்றும் ஜொஸ்சி ஜொல்பின் சரோஜினி அந்தோனிபிள்ளை(கனடா), ஜெதிந்த ரஞ்சினி அன்ரன்(கனடா) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
|
| Contact: |
 |
நளினி ரவீந்திரன் — இலங்கை
: +94213006092
ஜெராட் ரெறன்ஸ் — பிரான்ஸ்
: +33615233174
றோகினி மோகனதாஸ் — கனடா
: +16472374094
|
 |
 |
|