Obituary - மரண அறிவித்தல்
திருமதி மேரி பவுலீனா ஜெயராணி இராஜசூரியர் (ஓய்வுபெற்ற ஆசிரியை - ராணி ரீச்சர்)
Birth:
1937-06-29
Passing:
2010-07-22
Place of Birth:
அல்வாய் இராணிமனை
Place of Living:
பிரான்ஸ்
Short Bio.:
அன்னார், காலஞ்சென்ற K.T.ஞானப்பிரகாசம்(பண்டிதர் வித்துவான், ஓய்வுபெற்ற அதிபர் - அல்வாய்) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற யோசவ் சின்னத்துரை(ஆயுள்வேத வைத்தியர், ஆசிரியர்- நெடுந்தீவு) தம்பதிகளின் சிரேஷ்ட மருமகளும், யோசவ் விக்ரர் இம்மானுவேல் இராஜசூரியர்(Retird Prof - American International School - Paris - France) அவர்களின் மனைவியும், யூடித் ராகினி(லண்டன்), காலஞ்சென்ற யூடித் ரோகினி(பிரான்ஸ்), ரியூடர்(லண்டன்), ஜீன் டயானி(நோர்வே) ஆகியோரின் தாயாரும், மோகன், ரவிராஜ், பிறிஜ்ஜிற் ரஞ்சித், விமலநாதன் ஆகியோரின் மாமியாரும், யேசுதாசன், மரியதாசன்(GER), சூசைதாசன், புஷ்பராணி, செல்வராணி ஆகியோரின் சகோதரியும், றூபி அல்பிரட்(லண்டன்), ஜெயமணி கனகரத்தினம்(லண்டன்), சங்.சகோதரி ஒலிவியர்(மன்னார்), ஜெயபாக்கியம் நடேசன்(ஜேர்மனி), ஜெயமலர் ஜெயேந்திரன்(ஜேர்மனி), ஜெனிற்றா செல்வரத்தினம்(ஜேர்மனி), Dr.ஜெயரத்தினம்(அவுஸ்திரேலியா), சபின்ஸ் ஜெயசேகரா(சிங்கப்பூர்), காலஞ்சென்றவர்களான ஜெயராசா, ஜெயசீலன், ஜெயந்திரா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Contact:
யோசவ் விக்ரர் இம்மானுவேல் இராஜசூரியர் — இலங்கை : +94112717623 : +94775292337

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net