 |
|
|
 |
திரு ஆறுமுகம் எதிர்வீரசிங்கம் (பாபு, Pragash Video & Photo) |
| Birth: |
 |
- |
Passing: |
 |
2010-07-22 |
Place of Birth: |
 |
அச்சுவேலி |
Place of Living: |
 |
கனடா |
| Short
Bio.: |
 |
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் மகனும்,
மங்களேஸ்வரி(கெளரி) அவர்களின் கணவரும்,
சூரியவதனா, சூரியப்பிரகாஷ், சூரியப்பிரபா, சூரியபிரதாப் ஆகியோரின் தந்தையும்,
பிரதீபன்(அமெரிக்கா), ஜனார்த்தனன், நிரோஜா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கெந்தீஸ்வரன், தனபாலகிருஸ்ணன்(சின்னத்தம்பி), யோகேஸ்வரன்(ரஞ்சன்) மற்றும் தனேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை, அச்சுவேலி), நகுலேஸ்வரி(பேபி முன்னாள் தாதி, அச்சுவேலி), விமலேஸ்வரி(ஈஸ்வரி), அருந்தவராசா, ஜெகதீஸ்வரி(சாந்தா), ஜெகதீஸ்வரன்(சின்ராசா - ஜெகா) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு(திருகோணமலை அரசு ஸ்ரூடியோ), இராஜரட்ணம் மற்றும் இராமலிங்கம், நாகரட்ணம், நளினி, கோவிந்ததாஸ்(ரவி), சிவபாக்கியம், சீதாலட்சுமி, ராசமணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
|
| Contact: |
 |
பிரகாஷ் — கனடா
: +19054701293
: +16475014821
ஜனன் — கனடா
: +16478985789
சின்ராசா(ஜெகா) — கனடா
: +16472054919
|
 |
 |
|