Obituary - மரண அறிவித்தல்
திரு சிவதாசன் சின்னத்தம்பி
Birth:
1982-10-03
Passing:
2010-07-02
Place of Birth:
யாழ்ப்பாணம் தென்மராட்சி வடவரணி மாசேரி
Place of Living:
பிரான்ஸ்
Short Bio.:
அன்னார், சின்னத்தம்பி(சுபாஸ் கபே), வள்ளியம்மை தம்பதியினரின் மகனும், தர்சினி(டென்மார்க்), நிரஞ்சினி ஆகியோரின் சகோதரனும், பாலதரன் செல்வராஜா(டென்மார்க்) அவர்களின் மைத்துனரும், வரதராசா சுப்பிரமணியம்(பிரான்ஸ்), தவமணி வரதராசா(பிரான்ஸ்) ஆகியோரின் மருமகனும், செல்லத்துரை(நெல்லியடி - டிஸ்கோ), செல்வராசா, குமாரு, கந்தசாமி(E.V.K), சின்னையா, சின்னத்தம்பி, சுசி, சுகந்தா, கனகேஸ்வரி, விசாலாட்சி, மீனாட்சி ஆகியோரின் பெறாமகனும், சிவதேவி(கனடா), சிவசோதி, சிவசதன்(கனடா), காலஞ்சென்ற சிவசாம்பவி(கனடா), சிவகுமாரி, கந்தாமி(ஜேர்மனி), ராசாத்தி(ஜேர்மனி), சதீஸ்குமார்(இந்தியா), லவேந்திரகுமார்(இலண்டன்), தினேஸ்குமார், றமேஸ்குமார், பானுசுதன், நிருஜா, பிரசாந், சுலக்ஷனா(கனடா), சுதர்சனா, சயந்தா(கனடா), சர்மினா, பாலேந்திரன், தெய்வேந்திரன், காலஞ்சென்ற ராசு(ஜேர்மனி), ரஞ்சி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார். கிரிகை திகதி: செவ்வாய்க்கிழமை 27/07/2010, 09:00 மு.ப — 10:00 மு.ப முகவரி: HOSPITAL TROUSSEAU IML 49, BD BERANGER 37000 TOURS, FRANCE தகனம்/நல்லடக்கம் திகதி: செவ்வாய்க்கிழமை 27/07/2010, 01:00 பி.ப — 03:00 பி.ப முகவரி: CREMATORIUM CREMAT DUERE LACHAISE 71 RUE DESROLDEAUX 75020 PARIS (GAMBETTA)
Contact:
வரதராசா தவமணி — பிரான்ஸ் : +33143654242 : +33612764045 சின்னதம்பி — இலங்கை : +94779448222 : +94770333409

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net