 |
|
|
 |
திரு.பொன்னம்பலம் இராஜசிங்கம் |
| Birth: |
 |
- |
Passing: |
 |
2010-07-17 |
Place of Birth: |
 |
சண்டிலிப்பாய் |
Place of Living: |
 |
லண்டன் |
| Short
Bio.: |
 |
அன்னார் சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னம்மா தம்பதியரின் கனிஷ்ட புத்திரனும் இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராஜா (முன்னாள் அதிபர், இணுவில் மத்திய கல்லூரி) மற்றும் யோகராணி தம்பதியரின் மருமகனும்,
மங்கையர்க்கரசியின் (லண்டன்) கணவரும்,
நவீனின் தந்தையும்,
திருமதி குலசிங்கம் தவமலர் (கனடா), காலஞ்சென்ற தவபாலசிங்கம் (லண்டன்) மற்றும் ஜெயராஜ் (லண்டன்), திருமதி பத்மமலர் (தாவடி) ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற குலசிங்கம் (இணுவில்) மற்றும் வாகீஸ்வரி (லண்டன்), கௌசலியா (லண்டன்), காலஞ் சென்ற சிவபாதசுந்தரம் (தாவடி) மற்றும் சச்சிதானந்தன் (லண்டன்), திரு ஞானசோதி (லண்டன்), திருமதி சுசிலாதேவி செல்வரட்ணம் (இணுவில்), சிவசோதி (லண்டன்), ஞானபண்டிதன் (லண்டன்), ஜெயராஜா (லண்டன்), வரதராஜா (லண்டன்), குகதாசன் (கனடா), சிவதாசன் (லண்டன்), திருமதி வசந்தி சிவா (கனடா), திருமதி நிறஞ்சினிதேவி திருக்குமார் (ஆஸ்திரே லியா) ஆகியோரின் மைத்துனருமாவார்.
|
| Contact: |
 |
பத்மமலர் சிவபாதசுந்தரம்.
வன்னியசிங்கம் வீதி,
தாவடி வடக்கு,
கொக்குவில்.
|
 |
 |
|