 |
|
|
 |
திரு கார்த்திகேசு முத்துக்குமாரு |
| Birth: |
 |
1930-10-10 |
Passing: |
 |
2010-07-20 |
Place of Birth: |
 |
நெடுந்தீவு மேற்கு தம்புடையார் தோட்டம் |
Place of Living: |
 |
யாழ்ப்பாணம் கலட்டி |
| Short
Bio.: |
 |
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு கதிராசிப்பிள்ளை தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சீதேவிம்பிள்ளை தம்பதியரின் மருமகனும்,
காலஞ்சென்ற தங்கம்மாவின் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா மருதலிங்கம், தங்கம்மா, கண்மணி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவாகளான பொன்னையா, தையலம்மை, குட்டிப்பிள்ளை, கந்தையா, காமாட்சி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, சின்னத்தங்கம், சுப்பிரமணியம்(அதிபர்) குமாரசாமி ஆகியோரின் மைத்துனரும்,
கோபாலப்பிள்ளை(கிராமசேவையாளர்), சிவஞானம்(தேனி - கிராமசேவையாளர்) ஆகியோரின் ஒன்று விட்ட சகோதரரும்,
தர்மரட்ணம்(வரதன் - இலண்டன்), குணரட்ணம்(மல்லாகம் நீதிமன்றம்) ஆகியோரின் தந்தையும்,
விஜயலதா(இலண்டன்), கருணகலாதேவி(ஆசிரியை) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
|
| Contact: |
 |
செல்வன் — இலங்கை
: +94213218671
: +94773611349
வரதன் — பிரித்தானியா
: +441604239088
: +447989423969
தேனி — இந்தியா
: +919444478398
செல்வன் — இலங்கை
: +94212221584
|
 |
 |
|