 |
|
|
 |
திருமதி.சரோஜினிதேவி சவுந்தரராஜா |
| Birth: |
 |
1942-08-01 |
Passing: |
 |
2010-07-18 |
Place of Birth: |
 |
யாழ்ப்பாணம் கந்தர்மடம் |
Place of Living: |
 |
கனடா வன்கூவர் |
| Short
Bio.: |
 |
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சோமசுந்தரம்(இளைப்பாறிய OA கச்சேரி) தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஆறுமுகம்(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) தம்பதிகளின் மருமகளும்,
சவுந்தரராஜா(இளைப்பாறிய உதவி உற்பத்தி முகாமையாளர் காகித ஆலை வாழைச்சேனை) அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற சச்சிதானந்ததாஸ்(Farm Manager Seeds Processing), கலாநிதி கருணாநிதி ஆகியோரின் சகோதரியும்,
சசிகலா(கனடா), அனுஷலா(Accounts Administrator-London), காலஞ்சென்ற கோணேஷ்குமார் ஆகியோரின் தாயாரும்,
மூத்தா தயாபரன்(Certified General Accountant - Canada), கணேஷ் உத்தரா(Technical Consultant - London) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
|
| Contact: |
 |
மூத்தா தயாபரன் — கனடா
: +16048764292
|
 |
 |
|