Obituary - மரண அறிவித்தல்
திரு மருதையினார் சுப்பிரமணியம் குமாரசாமி (நெடுந்தீவு கிழக்கு இராமனாதர் உடையாரின் பூட்டன்)
Birth:
1926-04-06
Passing:
2010-07-19
Place of Birth:
நெடுந்தீவு மேற்கு
Place of Living:
இலண்டன் வோல்தம்ஸ்ரோ
Short Bio.:
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கச்சிப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற கந்தப்பு, மரகதமொழி தம்பதியினரின் மருமகனும், பொன்னம்மாவின் கணவரும், மகேஸ்வரன்(ராசா - லண்டன் வோதம்ஸ்ரோ குமரன்ஸ் உரிமையாளர்), நெடுஞ்செழியன்(செழியன்), கிருஷ்ணமூர்த்தி(மூர்த்தி), இராசாத்தி, தனம், மதியழகன்(அழகன்) ஆகியோரின் தந்தையும், வேணி, மலர், பாமினி, வரதராசா, சோதிராசா, ஜெயந்தி ஆகியோரின் மாமனாரும். குமாரசாமி, சிவகாமிப்பிள்ளை, புஷ்ப்பம், வெற்றிவேல், மருதையனார்(மருது), காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பார்வதி, கண்மணி, காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பாலசிங்கம், ஐயாத்துரை, சண்முகம், சோமசுந்தரம், பொன்னம்மா ஆகியோரின் மைத்துனரும், கண்மணி, தனலட்சுமி, காலஞ்சென்ற பராசக்தி, தையலம்மா, பொன்னம்மா, கதிரவேலு, தியாகராஜா ஆகியோரின் சகோதரனுமாவார். நிகழ்வுகள்: திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/07/2010, 09:00 மு.ப முகவரி: City of London, Aldersbrook Road, Manor Park, London E12 5DQ
Contact:
மகேஸ்வரன் — பிரித்தானியா : +447590047232 செழியன் — பிரித்தானியா : +447988249710 மூர்த்தி — பிரித்தானியா : +447970200137 வரதராசா — பிரித்தானியா : +447828741886 அழகன் — பிரித்தானியா : +447958360176 சோதிராசா — பிரித்தானியா : +442084249268 வெற்றிவேல் — பிரித்தானியா : +442086831011 குமாரசாமி — பிரித்தானியா : +447951927765 மருது — பிரித்தானியா : +447940469323 சூரியா — இலங்கை : +94213007677

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net