 |
|
|
 |
திரு மயில்வாகனம் தற்பரநாதன் |
| Birth: |
 |
1958-04-06 |
Passing: |
 |
2010-07-16 |
Place of Birth: |
 |
வயாவிளான் தெற்கு |
Place of Living: |
 |
புன்னாலைக்கட்டுவன் தெற்கு |
| Short
Bio.: |
 |
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், சாவித்திரி தம்பதியினரின் புதல்வனும்,
பரமானந்தியின் கணவரும்,
சரவணன் அவர்களின் தந்தையும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் சத்தியபாமா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, பத்மநாதன், சத்தியநாதன், மகேஸ்வரி, ஞானேஸ்வரி, நிர்மலேஸ்வரி, ஜெகநாதன், இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, வித்தியெஸ்வரி, காலஞ்சென்ற சுரேந்திரநாதன் ஆகியோரின் சகோதரரும்,
பரமானந்தன், தமயந்தி காலஞ்சென்ற ஜீவானந்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
|
| Contact: |
 |
குடும்பத்தினர் — இலங்கை
: +94212240825
: +94772145074
|
 |
 |
|