Obituary - மரண அறிவித்தல்
திருமதி விக்கினேஸ்வரி சபாரத்தினம்
Birth:
1948-02-13
Passing:
2010-07-10
Place of Birth:
கட்டுவன் மயிலிட்டி தெற்கு
Place of Living:
கொழும்பு
Short Bio.:
அன்னார், காலம்சென்றவர்களான நாகலிங்கம், நாகம்மா(கட்டுவன் மயிலிட்டி தெற்கு) தம்பதிகளின் மகளும், காலம்சென்றவர்களான கந்தையா, நாகமுத்து(குரும்பசிட்டி) தம்பதிகளின் மருமகளும், குரும்பசிட்டி கந்தையா சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், சீவரத்தினம், சண்முகரத்தினம், அப்பையா, தவமணி குணரத்தினம் ஆகியோரின் சகோதரியும், கந்தசாமி, செல்வராசா, நவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Contact:
ரஞ்சன் — இலங்கை : +94771028885 சபாரத்தினம் — இலங்கை : +94112542410

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net