 |
|
|
 |
திரு இராமலிங்கம் சோமலிங்கம் (Dr.வைத்தியகலாநிதி) |
| Birth: |
 |
1932-09-25 |
Passing: |
 |
2010-07-14 |
Place of Birth: |
 |
அல்வாய் |
Place of Living: |
 |
இலண்டன் |
| Short
Bio.: |
 |
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி இராமலிங்கம் தம்பதியினரின் புத்திரனும்,
Dr.பத்மாதேவி அவர்களின் கணவரும்,
ரமேஷ், சதீஷ், தினேஷ்(கனடா) ஆகியோரின் தந்தையும்,
நந்தினி, ஆன், துளசிகா அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்ற நடேசலிங்கம், கைலலிங்கம், சண்முகலிங்கம், பாக்கியபூசணம், மற்றும் நாகபூசணம், அன்னபூசணம்(கொழும்பு) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/07/2010, 08:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: OSWAL CENTRE, 1 campbell road, Croydon Surrey, CRO 2SQ
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/07/2010
முகவரி: STEARTHAM PARK CERETRY, STREATHAM VALE, ROWAN ROAD, SW16 5JG
|
| Contact: |
 |
சுகுமார் — பிரித்தானியா
: +442086539194
: +447889893383
|
 |
 |
|