Obituary - மரண அறிவித்தல்
திருமதி யோகலிங்கம் இரத்தினம்
Birth:
1944-03-18
Passing:
2010-07-14
Place of Birth:
கரவெட்டி
Place of Living:
பிரான்ஸ்(பாரிஸ்)
Short Bio.:
அன்னார், காலஞ்சென்ற ராமலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் யோகலிங்கம் அவர்களின் மனைவியும், காலஞ்சென்ற திரவியம் கந்தசாமி, மாயவன் ஆகியோரின் சகோதரியும், கண்ணதாசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவதாசன், செல்வதாசன்(பிரான்ஸ்), லிங்கதாசன்(பிரான்ஸ்), விஜயதாசன்(நோர்வே), நாகம்மாள்தேவி(பிரான்ஸ்), சுசிலாதேவி(இலண்டன்), ஜமுனாதேவி(நோர்வே), கமலரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் தாயாரும், கோபாலகிறிஸ்ணன்(நோர்வே), பவளரூபன்(பிரான்ஸ்), ஜீவா(இலண்டன்), காலஞ்சென்ற நாகேந்திரன், பிரதீபா(பிரான்ஸ்), சிவமணி(நோர்வே), செல்வமலர்(பிரான்ஸ்), அம்புசம்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
Contact:
பவளரூபன் — பிரான்ஸ் : +33148283794 கண்ணதாசன் — பிரான்ஸ் : +33687977688 செல்வன் — பிரான்ஸ் : +33615831513 விஜயன் — நோர்வே : +4722164012 லிங்கன் — பிரான்ஸ் : +33148659735 மோகன் — இலங்கை : +9477448793 கரண் — இலங்கை : +94771789040 ஜீவா — பிரித்தானியா : +442083306835

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net