Obituary - மரண அறிவித்தல்
திருமதி தம்பிஐயா கனகம்மா
Birth:
1930-03-03
Passing:
2010-07-13
Place of Birth:
நெடுந்தீவு மேற்கு
Place of Living:
கிளிநொச்சி இராமநாதபுரம் 7ம் யுனிட்(Unit) - கொழும்பு
Short Bio.:
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமானந்தம் - சிதம்பரம் தம்பதியரின் மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், தம்பிஐயாவின் மனைவியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், சின்னத்தங்கம், நாகமுத்து, வேலுப்பிள்ளை மற்றும் வள்ளியம்மை(வட்டக்கச்சி), ராசம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, நாகரத்தினம், பத்தினிப்பிள்ளை மற்றும் நல்லம்மா(ஸ்கந்தபுரம்), தருமலிங்கம்(முத்தையன்கட்டு) ஆகியோரின் மைத்துனியும், சுந்தராம்பாள், காலஞ்சென்ற உதயகுமாரன், வரதலக்சுமி, சரோஜினிதேவி, சிவயோகலக்சுமி, மகேந்திரகுமார்(ஜேர்மனி), தியானாம்பாள்(ஜேர்மனி), ரஞ்சினிதேவி ஆகியோரின் தாயாரும், சண்முகம், ராஜேஸ்வரி, தேவகாந்தன், செந்திலிங்கம், நாகேஸ்வரன், தவசக்தி(ஜேர்மனி), திருக்கேதீஸ்வரன்(ஜேர்மனி), நவரத்தினம் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
Contact:
தம்பிஐயா — இலங்கை : +94773255542 மகேந்திரகுமார் — ஜெர்மனி : +497116151764 மதி — ஜெர்மனி : +4971155342684 நவநீதன் — பிரித்தானியா : +447960114826 பிரசன்னா — ஜெர்மனி : +4917626317024 தேவகாந்தன் — இலங்கை : +94112546900 மதன் — கனடா : +14168582834 வாணி — கனடா : +16478386362

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net