 |
|
|
 |
திரு இராஜசூரியர் யோகரட்ணம் (BANK அண்ணை) |
| Birth: |
 |
1943-07-07 |
Passing: |
 |
2010-07-02 |
Place of Birth: |
 |
சுதுமலை தெற்கு |
Place of Living: |
 |
பிரான்ஸ் |
| Short
Bio.: |
 |
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசூரியர் அன்னம்மா தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
ஞானாம்பிகை அவர்களின் கணவரும்,
இந்திரஜித், வினோதன் ஆகியோரின் தந்தையும்,
சோமசுந்தரம்(லண்டன்), கமலாதேவி(உடையார்கட்டு) ஆகியோரின் சகோதரனும்,
இந்திரலீலா(லண்டன்), வல்லிபுரம்(உடையார்கட்டு), செல்வராணி பராபரம்(இணுவில்), வாலாம்பிகை குமாரலிங்கம்(சின்னக்களி - கனடா), சாரதாம்பாள் நவரட்ணம்(உருப்பிட்டி) ஆகியோரின் மைத்துனரும்,
தர்சினி, மயூரன், கோகிலன்(லண்டன்) ஆகியோரின் பெரியதந்தையும், சர்மிளாதேவி, சஜீவ்குமார், கிரிஜா(உடையார்கட்டு) ஆகியோரின் மாமனாரும்,
சுதாகரன், பிராபாகரன், கஜனி, சிவரூபன், தர்மசீலன், உதயசீலன், மேகலா, ராதிகா, துவாரகன், திருவரன், தர்சினி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
|
| Contact: |
 |
இந்திரஜித் — பிரான்ஸ்
: +33140100696
: +33669135242
தியாகராஜா — பிரான்ஸ்
: +33139272902
: +33650837441
வல்லிபுரம் — இலங்கை
: +94245688201
|
 |
 |
|