 |
|
|
 |
திரு குருகுலசிங்கம் சுப்பிரமணியம் |
| Birth: |
 |
1959-02-16 |
Passing: |
 |
2010-07-13 |
Place of Birth: |
 |
யாழ். திருநெல்வேலி |
Place of Living: |
 |
பூநகரி(வில்லடி) |
| Short
Bio.: |
 |
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. சுப்பிரமணியம் அவர்களின் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி. கந்தையா அவர்களின் மருமகனும்,
புஸ்பராணி(இலங்கை) அவர்களின் கணவரும்,
பிரதீப்(தீபன் - பிரான்ஸ்), பிரபாலினி(பாலி - பிரான்ஸ்), பிரவீனா(பிருந்தா - இலங்கை), பிரசாந்(தீஸ் - பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், இராஜகுலசிங்கம் மற்றும் தர்மகுலசிங்கம்(கனடா), சண்முகலிங்கம்(இலங்கை), மகேஸ்வரி(கனடா), சூரியகுமாரி(இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,
முரளிதாசன்(பிரான்ஸ்), கஜேந்திரன்(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,
அஸ்வின்(பிரான்ஸ்), அஜக்சன்(பிரான்ஸ்), பிரசன்னா(இலங்கை), அஸ்வினா(இலங்கை), அபிநாஸ்(இலங்கை) ஆகியோரின் பேரனும் ஆவார்.
|
| Contact: |
 |
பிரதீப்(தீபன்) — பிரான்ஸ்
: +33699722806
பிரபாலினி(பாலி) — பிரான்ஸ்
: +33872887340
பிரசாந்(தீஸ்) — பிரான்ஸ்
: +33667663099
பிரவீனா(பிருந்தா) — இலங்கை
: +94244906174
|
 |
 |
|