Obituary - மரண அறிவித்தல்
திரு.நிஷான் சிவகுலேந்திரன்
Birth:
-
Passing:
2010-07-10
Place of Birth:
ஜேர்மனி கிறீபீல்ட்
Place of Living:
ஜேர்மனி கிறீபீல்ட்
Short Bio.:
அன்னார், திரு.திருமதி சிவகுலேந்திரன்(பாபு) அவர்களின் ஏகபுதல்வனும், கிஷாந்தினியின் கணவரும், ஐஷாவின் தந்தையும், நிஷாவின் தம்பியும், திரு.திருமதி. ஆனந்தசோதி(Gumesbach), திரு.திருமதி.விக்னேஸ்வரன், திரு.திருமதி. ஜெயரட்ணம், திரு.திருமதி. சுவாமிநாதன், திரு.திருமதி. கமலநாதன், திரு.திருமதி.கிருபாகரன், திரு.திருமதி.சிவா ஆகியோரின் மருமகனும், சுதுமலை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற உமாமகேசன், நாகலக்சுமி மற்றும் சிவஞானம், சரஸ்வதி ஆகியோரின் பேரனும், திரு.திருமதி விஜயகுலேந்திரன், திரு.திருமதி செல்வகுலேந்திரன், திரு.திருமதி இன்பகுலேந்திரன், திரு.திருமதி. தயாபரன், திரு.திருமதி.சதானந்தன், திரு.திருமதி. விஜயகுமார், திரு.திருமதி.மதியழகன் ஆகியோரின் பெறாமகனும், திரு.திருமதி. சந்திரமோகன், திரு.திருமதி. தீபராஜ் நிரூபினி, கார்த்திசன், ஜோதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். திகதி: திங்கட்கிழமை 19/07/2010, 11:00 மு.ப — 03:00 பி.ப முகவரி: Friedhof Fischelen, Kölner Str 730, 47807 Krefeld
Contact:
அருந்தவராசா(தவம்) — ஜெர்மனி : +492151397383 : +4915778781727 அகிலன்(சித்தப்பா) — பிரித்தானியா : +447502387170 தனராசா(கண்ணன் - மாமா) — ஜெர்மனி : +491629554925 சிவகுலேந்திரன்(பாபு) — ஜெர்மனி : +4921516439354 : +491637067494 சிவா — ஜெர்மனி : +496993623077 சுஜன் — ஜெர்மனி : +4917653286476 கண்ணன் — ஜெர்மனி : +4915202823754 மோகன் — ஜெர்மனி : +4917682078291 ஆனந்தசோதி — ஜெர்மனி : +492261608606 : +491784521931

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net