 |
|
|
 |
திருமதி ஐயாத்துரை விஜயலட்சுமி |
| Birth: |
 |
- |
Passing: |
 |
2010-07-12 |
Place of Birth: |
 |
அல்வாய் வடக்கு |
Place of Living: |
 |
கொடிகாமம் |
| Short
Bio.: |
 |
அன்னார் காலஞ்சென்றவர்களான மகேசுரன் இராசம்மா தம்பதியரின் மூத்த மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் சரஸ்வதிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை (ஓய்வுபெற்ற சிறாப்பர் கச்சேரி, மன்னார், கோப்பாய், சாவகச்சேரி பிரதேச செயலகம்) அவர்களின் மனைவியும் ராகவன் (பொறியியலாளர் U.S.A.),DR.ரஜிதா (ஆயுர்வேத வைத்தியசாலை நானாட்டான்), ரஜீவன் (3ஆம் வருடம் பௌதிக விஞ்ஞானம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயரூபி (பொறியியலாளர் U.S.A. ), DR.கனகசுந்தரம் (ஆயுர் வேத வைத்தியசாலை, முசலிப் பிரதேச சபை) ஆகியோரின் மாமியாரும், வரலட்சுமி குலசிங்கம், தனலட்சுமி பரமேஸ்வரன், சிவதாசன் (கனடா), செல்வலட்சுமி கிருஷ்ணராஜா (ரெலிகொம், வவுனியா), வசந்தலட்சுமி மகேசன் (கனடா), லோகேசன் (கனடா), ஆனந்தலட்சுமி இராசலிங்கம் (கனடா) ஆகியோரது சகோதரியும் தெய்வேந்திரராணி துரைச்சாமி (ஓய்வுபெற்ற உப அதிபர், கொடிகாமம் அ.த.க.பாடசாலை), ராணிமலர் தியாகராசா, செல்வராணி ஜெகநாதன் (உப அதி பர், கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயம்), விஜய ரட்ணம் (லெபனான்), ஜெயரட்ணம் (ஜேர்மனி), சந்திரகலா சில்வெஸ்ரார் (ஆசிரியர், சென்.ஜோன் பொஸ்கோ வித்தியா லயம் யாழ்ப்பாணம்) ஆகியோரது மைத்துனியுமாவார்.
தகவல்:
|
| Contact: |
 |
DR.சோ.கனகசுந்தரம்
(மருமகன்)
பருத்தித்துறை வீதி,
கொடிகாமம்.
|
 |
 |
|