Obituary - மரண அறிவித்தல்
திருமதி அப்புத்துரை பரிமளம்
Birth:
-
Passing:
2010-07-12
Place of Birth:
கோப்பாய்
Place of Living:
கோப்பாய்
Short Bio.:
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் ஆச்சிப்பிள்ளை தம்பதியரின் மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வள்ளிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், கதிரவேலு அப்புத்துரையின் மனைவியும், கலைவாணி (அமரர்), மதியழகன் (லண்டன்), கலைச்செல்வி, கலையரசி (கனடா), கலைமதி (சுவிஸ்), கலைமகள் ஆகியோரின் தாயாரும், கேதீஸ்வரன், சகிலா (லண்டன்), தவராசா, இரவீந்திரன் (கனடா), தவக்குமார் (சுவிஸ்), பத்மநாதன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
Contact:
மதியழகன் 0044 1908 227788 கலையரசி 0014 1628 97579 கலைமதி 0041 3261 80221

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net