Obituary - மரண அறிவித்தல்
திருமதி பொன்னுத்துரை சிவஞானம்
Birth:
-
Passing:
2010-07-12
Place of Birth:
உசன், மிருசுவில்
Place of Living:
உசன், மிருசுவில்
Short Bio.:
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் பாக்கியம் தம்பதியினரின் மகளும், சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதியினரின் மருமகளும்> பொன்னுத்துரையின் மனைவியும் காலஞ்சென்ற சிவபாக்கிய சுசீலா, தயாபதி, மகேந்திரராசா, ஜெயசீலன் (திரு), தயாபரன் (டென்மார்க்), நந்தி (லண்டன்), சிவாஸ்கரன் (லண்டன்), நிமால் (லண்டன்) ஆகியோரின் தாயும்> காலஞ்சென்ற வல்லிபுரம், சிவபாதசுந்தரம், சிவலோகநாயகி, புனிதவதி, இராசபூபதி, கனகசிங்கம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
Contact:
உசன், மிருசுவில். தொ.பே: 0776069640

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net