 |
|
|
 |
திரு.வல்லிபுரம் வேலுப்பிள்ளை (மனேச்சர்) |
| Birth: |
 |
- |
Passing: |
 |
2010-07-11 |
Place of Birth: |
 |
நாவற்குழி |
Place of Living: |
 |
நாவற்குழி |
| Short
Bio.: |
 |
அன்னார் அன்னப்பிள்ளையின் கணவரும்,
செல்வராசா (முன்னாள் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர்), வரதராசா (முன்னாள் ஹட்டன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்), இராஜேஸ்வரி, விமலேஸ்வரி, கமலேஸ்வரி, யோகேஸ்வரி (ஆசிரியை, யா/நாவற்குழி ம.வி.), யோகேந்திரராஜா ஆகியோரின் ந்தையாரும்,
இந்திரா, சூரியகலா (ஆசிரியை), இராசலிங்கம், ராஜானந்தன், காலஞ்சென்ற கிருஷ்ணதாஸ் மற்றும் பாலச்சந்திரன், ஜெயந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
|
| Contact: |
 |
செல்வராசா (மகன்).
கேரதீவு றோட்,
நாவற்குழி. 021 3218859
|
 |
 |
|