Obituary - மரண அறிவித்தல்
திரு இராசையா பரராஜசிங்கம் (குமார் - பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்)
Birth:
1938-03-19
Passing:
2010-07-10
Place of Birth:
சாவகச்சேரி நுணாவில்
Place of Living:
கைதடி நுணாவில்
Short Bio.:
அன்னார், காலஞ்சென்ற இராசையா, இராசம்மாவின் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, இலச்சுமிபிள்ளை அவர்களின் மருமகனும், இராஜயோகவதி(யோகம்) அவர்களின் கணவரும், வசந்தினி(சுவிஸ்), சுகந்தினி(பிரான்ஸ்), றாஜினி(சுவிஸ்), தர்மபாலன்(கனடா) ஆகியோரின் தந்தையும், மகாதேவன்(சுவிஸ்), மகேசன்(பிரான்ஸ்), சுவேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும், மயிலுப்பிள்ளை(இலங்கை), கண்ணகிப்பிள்ளை(சுவிஸ்), தம்பையா(இலங்கை), கருணாவதி(சுவிஸ்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
Contact:
வசந்தினி — சுவிட்சர்லாந்து : +41447843521 சுகந்தினி — பிரான்ஸ் : +33650316630 றாஜினி — சுவிட்சர்லாந்து : +41323411375 பாலன் — கனடா : +16473098597

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net