 |
|
|
 |
திருமதி யோகராசா கிருபாநிதி |
| Birth: |
 |
1957-06-17 |
Passing: |
 |
2010-07-09 |
Place of Birth: |
 |
நாரந்தனை |
Place of Living: |
 |
நோர்வே |
| Short
Bio.: |
 |
அன்னார் காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை(அன்னராசா) மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம்(அருளம்பலம்) பகவதி அம்மா தம்பதிகளின் மருமகளும்,
யோகராஜாவின் மனைவியும்,
காலஞ்சென்ற அஜந்தன் மற்றும் அரவிந்தன், அனுசாந்தன் ஆகியோரின் தாயாரும்,
நிமல்குமார், திருக்குமார், சுகுணாநிதி ஆகியோரின் சகோதரியும்,
மகேஸ்வரி, சரோஜினி, வேலாயுதம், கந்தசாமி, சரஸ்வதி, சின்னராசா, பாலசுப்பிரமணியம், கோபாலகிருஷ்ணன், நாகரட்ணம், பகீரதன், செல்லம்மா, கமலாதேவி, வசந்தி, ஜெகதீஸ்வரி, அருந்தவம், கந்தசாமி, வசந்தி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
|
| Contact: |
 |
அருளம்பலம் யோகராஜா — நோர்வே
: +4721915865
கோபாலபிள்ளை திருக்குமார் — பிரான்ஸ்
: +33183066133
|
 |
 |
|