Obituary - மரண அறிவித்தல்
திரு பிலிப் சூசைப்பிள்ளை (முன்னாள் ஆசிரியர், புனித சாள்ஸ் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம்)
Birth:
1939-05-09
Passing:
2010-07-08
Place of Birth:
யாழ்ப்பாணம் சுண்டுக்குழி
Place of Living:
கனடா
Short Bio.:
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் ஆனாள் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான அருள் மரியம்மா தம்பதிகளின் மருமகனும், மாகிறேற் சூசைப்பிள்ளை(முன்னாள் ஆசிரியை - ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்) அவர்களின் கணவரும், செபமாலை(இராசாத்தியம்மா), காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை(ஐயா) ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம்(தம்பிராசா), வன்னமணி, டெய்ஸி மற்றும் பிலோமினா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும், பிலிப் கலிஸ்ரஸ்(நிலாகரன் - பிரான்ஸ்), யூட் கமிலஸ்(நித்திலன் - பிரான்ஸ்), டியோ கிளேற்றஸ்(நிதீஸ்வரன் - பிரான்ஸ்), லொய்ஸ் கனிஷியா(கனடா), ஈனஸ் கிருஷாந்தா(பிரான்ஸ்), டொறிஸ் கமிலா(கனடா) ஆகியோரின் தந்தையும், ஐடா மாறி(பிரான்ஸ்), மரின் பெனிற்றா(பிரான்ஸ்), ஜெயசீலி(பிரான்ஸ்), கொட்வின் சாந்தன்(கனடா), விவேகரமணன்(பிரான்ஸ்), ஜோ மதனராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
Contact:
மாகிறேற் , டொறிஸ் கமிலா — கனடா : +14162979812 லொய்ஸ் கனிஷியா — கனடா : +14167553889 டியோ கிளேற்றஸ் — பிரான்ஸ் : +33139931440 ஜோ மதனராஜா — கனடா : +14167250506
Viewing Date & Time:
திங்கட்கிழமை 19/07/2010
Viewing Venue:
Ogdon Funeral Home
(4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3), Canada
Toronto ON
Map
Funeral Date & Time:
செவ்வாய்க்கிழமை 20/07/2010

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net