Obituary - மரண அறிவித்தல்
Name:
சண்முகரட்ணம் இராஜேஸ்வரன்
Birth:
1972-03-04
Passing:
2010-07-03
Place of Birth:
வட்டக்கச்சி
Place of Living:
கனடா
Short Bio.:
வட்டக்கச்சி, சில்வா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா பிறம்ரனை வதிவிடமாகவும் கொண்ட சண்முகரட்ணம் இராஜேஸ்வரன் அவர்கள் காலமரணமானார். அன்னார், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற ஐயம்பிள்ளை சண்முகரட்ணம், சிவபாக்கியம்(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், பரமலிங்கம், காலஞ்சென்ற இராஜேஸ்வரி தம்பதிகளின் மருமகனும், மதிவாணியின் ஆருயிர்க் கணவரும், கீர்த்தனன், ரோகித், ஈதன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான கார்க்கார கணபதிப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை, ஐயம்பிள்ளை, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புப் பேரனும், கணேஸ்வரன்(டென்மார்க்), கேதீஸ்வரன்(கண்ணன் - கனடா), புஷர்னா(கஜனி - கனடா), மாவீரர் இந்திராணி ஆகியோரின் உயிர்ச் சகோதரரும், பத்மசோதி(டென்மார்க்), சாந்தினி(கனடா), பரணிதரன்(சங்கர் - கனடா), காலஞ்சென்ற பரமன், வவி(இலங்கை), சாந்தி(இலண்டன்), புவனேஸ்வரன்(பிரான்ஸ்), ரஞ்சினி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவகுமார்(இலங்கை), பத்மநாதன்(இலண்டன்), செல்வன்(கனடா) ஆகியோரின் சகலனும், சங்கர், உஷா, நிஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், நிவேதன், றிதன், நிலான், கின்சியன், கேஷிகா, அஜந்தன், துஷி, சர்மி, கீர்த்திகா, பிரித்திகா, பிரியங்கா, ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், லிபிஷா, தர்ஷன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமாவும், கமலசேகரம்(பிரான்ஸ்), நவரட்ணராசா(சுவிஸ்), குமாரசேகரம்(டென்மார்க்), சந்திரசேகரம்(கனடா), தேவராசா(வட்டக்கச்சி) ஆகியோரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற இரட்ணம்(கிளாக்கர்), பசுபதிப்பிள்ளை(இந்தியா), தர்மலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
Contact:
கண்ணன் — 1 416 319 6713, சதீஸ் — 1 416 828 7564, கஜனி — 1 647 501 6713, மதிவாணி — 1 905 216 2950.
Viewing Date & Time:
செவ்வாய்க்கிழமை 06/07/2010, 06:00 பி.ப — 09:00 பி.ப
புதன்கிழமை 07/07/2010, 04:00 பி.ப — 09:00 பி.ப
வியாழக்கிழமை 08/07/2010, 09:00 மு.ப — 12:30 பி.ப
Viewing Venue:
Demarco Funaral Home
Keel & Finch
3725 Keele Street,
Toronto, ON
Map

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net