 |
|
|
 |
திருமதி சாந்தி சுரேஸ்கரன் |
| Birth: |
 |
- |
Passing: |
 |
2010-07-04 |
Place of Birth: |
 |
கோண்டாவில் |
Place of Living: |
 |
கனடா |
| Short
Bio.: |
 |
அன்னார் காலஞ்சென்ற மகாலிங்கம், மற்றும் இராச மலர் தம்பதிகளின் மகளும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற Dr.கதிரேசு மற்றும் சந்திரகாந்தா தம்பதிகளின் மருமகளும் சுரேஸ்கரனின் மனைவியும், அபிராமின் தாயும், நிரோஷன், மயூரன், துஷிகரன், சுபாசினி ஆகியோரின் சகோதரியும், சுமித்திரா, பிரணதார்த்திகரன், கதிர்மணி, கிருஷ்ணமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
|
| Contact: |
 |
திருமதி கிருஷ்ணமணி
சிவயோகம் (மைத்துனி)
T. P.-0214901987
|
 |
 |
|