Obituary - மரண அறிவித்தல்
திரு.சண்முகநாதன் றொபின்
Birth:
-
Passing:
2010-07-01
Place of Birth:
ஏழாலை
Place of Living:
லண்டன்
Short Bio.:
அன்னார் காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் லீலாவதி தம்பதியரின் மகனும், ஜானகியின் கணவரும், சாரங்கியின் தந்தையும், லெனின் (ஜேர்மனி), றயேந்தினி (சுவிஸ்) ஆகியோரின் சகோதரரும், சுகந்தா (ஜேர்மனி), பகீர்தரன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும், ஆவார்.
Contact:
சண்முகநாதன் லீலாவதி (தாய்) ஏழாலை வடக்கு

    << Back


Home | About Us | Register Events | Contact Us

Inayam Publications, P.O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON M1V 1V0
Tel: 416-400-6406, Fax: 416-849-0594, Email: info@inayam.net